×

கும்பகோணம் வேப்பத்தூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

தஞ்சை: கும்பகோணம் வேப்பத்தூரில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவனை போலீசார் தேடிவருகின்றனர்.


Tags : Kumbagonal , Attempt to break and rob ATM machine in Kumbakonam Veppathur
× RELATED ஆனி அமாவாசை கும்பகோணம் டபீர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்